சிபிசிஐடி போலீசார் ஆய்வு

img

முன்னாள் மேயர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு

நெல்லையில் கொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி வீட்டில் வெள்ளியன்று சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.